ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா விடுதலை Mar 24, 2020 1621 சுமார் 8 மாதங்களாக தடுப்புக் காவலில் இருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் அமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவருமான உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்...